திருப்பூர் திருப்பூர்: சாலை விபத்தில் 2 தொழிலாளிகள் பலி நமது நிருபர் மார்ச் 8, 2021 திருப்பூரில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் உயிரிழந்தனர்.